keerthy suresh : நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் தற்பொழுது பாலிவுட்டில் அட்லி மூலம் கால் தடம் பதிக்க இருக்கிறார் அதனால் தனது உடல் எடையை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அதிக உடற்பயிற்சி செய்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.
யோகாவில் அதிக நாட்டம் கொண்டவர் கீர்த்தி சுரேஷ் இந்த நிலையில் சமீபத்தில் புஷ் அப் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு அரை டஜன் திரைப்படங்கள் கையில் இருக்கிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய தெறி திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தில் வருண் தவான் நடித்து வருகிறார் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா காபி நடித்து வருகிறார், தமிழில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகி வரும் மைதான் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு தன்னுடைய உடல் எடையை அதிகமாக குறைத்தார் அதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் அந்த திரைப்படத்திலிருந்து திடீரென தூக்கி விட்டார்கள்
அதுமட்டுமில்லாமல் தமிழில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, சைரன் ஆகிய திரைப்படங்களில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் எப்பவாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வரும் அந்த வகையில் தற்பொழுது புஷ் அப் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இரட்டை வேடத்தில் அஜித் மிரட்டி விட்ட திரைப்படங்கள்.! தேவாவாக தம்பி மனைவியை அடைய நினைத்த அஜித்
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் ஷேப்பில் ஆடிகாரையே மிஞ்சுவார் போல டிக்கியை எடுப்பாக காட்டுகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள் சமூக வலைதளத்தில் இவருக்கு 16 புள்ளி 3 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.