தொங்க தொங்க தாலி கட்டிக் கொண்டு ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.! இதுதான் பிறந்தநாள் சர்ப்ரைஸா

keerthi-suresh
keerthi-suresh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் தற்போது தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் அதனை தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்போது தெலுங்கிலும் தனது கால் தடைத்தே பதிவுத்துள்ளார்.

தமிழில் சரிவர படங்கள் கிடைக்காத காரணத்தால் தற்போது தெலுங்கில் புகுந்து தனது கைவரிசையை காட்டி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நாணி நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் தற்போது பாதி நிறைவடைந்த நிலையில் நானியின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் இன்று அவரது பஸ்ட் லுக் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர் அதில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் குத்தாட்டம் போடுவது போல் அமைந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

தெலுங்கில் பல திரைப்படங்களில் கமிட்டாய் உள்ள கீர்த்தி சுரேஷ் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சரி வர படங்கள் அமையாததால் தெலுங்கில் தனது முழு கவனத்தையும்  செலுத்தி வருகிறார். மஞ்சள் நிற புடவையில் மணப்பெண் கோலத்தில் இருந்து ஒரு குத்தாட்டம் போட்ட புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் படும் வைரலாக பரவி வருகிறது.

இதை இந்த படத்தில் கதாநாயகனான நானி அவர்கள் வெளியிட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வெண்ணிலா என்பது ஒரு பெயர் மட்டுமல்ல எமோஷன் என்று கூறியுள்ளார். அத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க கீர்த்தி சுரேஷ் அவர்கள் கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார்.

இதோ அந்த புகைபடம்…

keerthi suresh
keerthi suresh