பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் ரசிகர்களை திணறடித்த கீர்த்தி சுரேஷ்.! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

Keerthy suresh

Keerthy suresh : தென்னிந்திய சினிமா உலகில் பாப்புலரான நடிகையாக வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய படங்கள் வெற்றி பெற்றது மேலும் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டதால் ஒரு கட்டத்தில் டாப் ஹீரோ உடன் படம் பண்ண ஆரம்பித்தார்.

அப்படி இவர் சிவகார்த்திகேயன் உடன் ரஜினிமுருகன், ரெமோ. விஜய் உடன் பைரவா, சர்க்கார்.  விக்ரம் உடன் சாமி ஸ்கொயர், தனுஷ் உடன் தொடரி போன்ற நடிகர்களுடன் நடித்தது அசத்தினார் மேலும் சோலோ படங்களிலும் நடித்து வந்ததால் இவருடைய மார்க்கெட் அசுர வளர்ச்சியை ஈட்டி உள்ளது.

தற்பொழுது நயன்தாராவும் இல்லாததால் பெரிய பெரிய படங்களில் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கூட இவர் நடித்த தசரா, மாமன்னன், போலோ சங்கர் போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து கைவசம்  ரிவால்வர் ரீட்டா..

சைரன், ரகு தாத்தா, கன்னிவெடி போன்ற படங்களில்  பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி ஓடிக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.

Keerthy suresh
Keerthy suresh

தற்பொழுது கூட மாமன்னன் படத்தின் வெற்றி விழாவின் போது பிளாக் அண்ட் ஒயிட் சேரியில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் உங்க அழகுக்கு ஏத்த உடை எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

Keerthy suresh
Keerthy suresh