மேக்கப் இல்லமால் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம்.! ஷாக் ஆன ரசிகர்கள்!!

suresh
suresh

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் 2014ஆம் ஆண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் இதற்கு முன்பு மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன அதிலும் குறிப்பாக ரஜினி முருகன், ரெமோ ,நானும் லோக்கல், தானா சேர்ந்த கூட்டம் இது போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுடன் பைரவா என்ற திரைப்படத்தை நடத்து தமிழ் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிலையாக பிடித்துக் கொண்டார்.

இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் நடிகையர் திலகம் இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் மேலும் வளர்ச்சியடைய தொடங்கினார் இதுமட்டுமல்லாமல் படத்திற்காக அவர் தேசிய விருது கூட வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் அவர்கள் தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறி உள்ளார்.அத்தகைய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது இதனை தொடர்ந்து தற்போது அவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படம் இதோ