கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அதுவும் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் வேற லெவல் நியூஸ்.!

karthi-subburaj-with-keerthi
karthi-subburaj-with-keerthi

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் இவர் பீசா, பேட்ட போன்ற பல சிறந்த படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக தற்பொழுது வலம் வந்து கொண்டு இருக்கிறார்.தற்பொழுது இவர் ஸ்டோன் பெஞ்ச் என்ற நிறுவனத்தின் மூலமாக பல படங்களை தயாரித்து வருகிறார்.

தற்பொழுது அந்த நிறுவனம் பென்குயின் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளது இப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிவராமல் போனது இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினான கீர்த்தி சுரேஷ் அவர்கள் இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது இப்படம் ott வழியாக வெளிவரும் என அறிவிக்கப்படுகிறது இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் மாதத்தில் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.படத்தின் மூலம் மீண்டும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் சிறப்பாக வலம் வருவார் என அவரது கூறுகின்றனர்.