தமிழ் சினிமாவில் ஏரால திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் கீர்த்தி சுரேஷ் இவர் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா போன்ற பல நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கியது மட்டும்மல்லாமல் பட்டிதட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.
இவ தமிழில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அவ்வாறு இவர் நடித்த திரைப்படம் தான் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகா நதி.
இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் உச்சத்தில் விளங்கியது மட்டும்மல்லாமல் இந்த திரைப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார்.
மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஓட்டிட்டு தளத்தில் வெளியான திரைப்படம் தான் பெண்குயின் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் அதிகம் ரசிகர்களை கவரவில்லை என்று தான் கூற வேண்டும் அதனால் இந்த படம் அவருக்கு தோல்வியை வாங்கித் தந்தது என்பது பலருக்கும் தெரியும்.
மேலும் தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் அங்கு நிறைய நண்பர்களை சேர்த்து வைத்துள்ளார் அந்த வகையில் அவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் மாப்பிள்ளை, மணமகளுடன் இவர் இருக்கிறார்.
மாப்பிள்ளை, மணமகளுடன் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஆனது இணையதளத்தில் வெளியாகி கீர்த்திசுரேஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.