தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ்,தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகின் ஒரு அங்கமாக திகழ்கிறார்.
இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலத்திலேயே பல படங்களில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் தற்போது தமிழில் சாணி காகிதம், அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ரங் டே,sarkaru vaari paata போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்து வந்தாலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும்,வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்லீவ்லெஸ் உடையில் அனைவர் மனதையும் கவரும் வகையில் அழகான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.