நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் ஆள் பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென்று இருந்து கொண்டு வலம் வந்தார் மேலும் அப்பொழுது ஒன்னும் தெரியாத போல் இருந்த இவர் பின் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்தார்.
அதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பு படத்தின் கதைக்கு ஏற்றவாறு காதல், சென்டிமென்ட், ரொமான்ஸ் காட்சிகள் என அனைத்திலும் பின்னி பெடலெடுத்தால் மக்கள் மற்றும் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
டாப் நடிகர்களுடன் வெகு விரைவிலேயே இணைந்தார் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, விஜய், விக்ரம், சூர்யா என பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்ததால் அவரது மார்க்கெட் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது மேலும் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது. தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்தார்.
சனிமா உலகில் ஒரு நடிகையை உயர உயர சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வது வழக்கம் அதேதான் நடிகை கீர்த்தி சுரேஷும் பின்பற்றினார் . மேலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க ரெடியாக இருக்கிறார் ஏன் அண்மையில் கூட இவர் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து அசத்தி இருந்தார்.
இதை தொடர்ந்து அவர் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள மரைக்காயர் தெலுங்கில் சிரஞ்சீவி உடன் வேதாளம் ரீமேக்கிலும் தங்கையாக நடிக்கிறார். சோலோ ஹீரோயினாகவும் கீர்திசுரேஷ் அசத்தி வருகிறார் இதனால் தொட முடியாத ஒரு உச்சத்தை தென்னிந்தியசினிமாவில் எட்டியுள்ளார். தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு ஒரு படத்தில் தேசிய விருது கொடுத்து அழகு பார்த்தது இந்திய சினிமா.
தன்பக்கம் அதை வைத்திருப்பதால் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இவருக்கு அதிக திறமை இருக்கு என கூறிய அவரை படங்களில் கமிட் செய்த வண்ணமே வருகின்றனர் இவரது கையில் தற்போது சாணி காயிதம், குட் லக் சகி போன்ற பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன இப்படி இருந்தாலும் சினிமா என்பது நடிப்பையும் தாண்டி மற்றவையும் இருக்கும் என்பதை புரிந்து கொண்டுள்ளாராம்.
சினிமா என்றால் ரசிகர்கள் ரசிகர்களை கவர தற்போது கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி வெளியீட்டு வண்ணமே இருக்கிறார் தற்போது கூட வித்தியாசமான டிரஸ்ஸில் தனது எடுப்பான அழகை தூக்கி காண்பித்து எடுத்த புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது.