புடவையை இப்படிதான் கட்டுவாங்களா.? வேணும்னே தெரியுற மாதிரி கட்டிருக்கிங்க.! கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட்

keerthi suresh

மலையாளம்,தமிழ்,தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது அண்ணாத்த, சாணி காகிதம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் பென்குயின்,மிஸ் இந்தியா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இப்படங்கள் கொரோனா பிரச்சனையினால் ஓட்டிட்டு தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இவர் நடிப்பில் வெளிவந்த மகாநடி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகினர்,ரசிகர்கள் என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இதன் மூலம் சினிமாவில் தனது முத்திரையை பதித்தார்.

தேசிய விருதும் கிடைத்ததால் தற்போது சினிமாவில் உச்ச நடிகையாக விளங்குகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

keerthi suresh 001
keerthi suresh 001

அந்த வகையில் தற்போது படத்தில் கூட இல்லாத அளவிற்கு தனது முன்னழகு தெரியும் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

keerthi suresh 003