தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே தனது அழகிலும் சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவரும் பல படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வந்தது. அதோடு ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த இவருக்கு தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழியில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பை பெற்று கலக்கி வந்தார்.
இப்படிபட்ட நிலையில் திடீரென்று கொழுக்கு மொழுக்காக இருந்த இவர் தனது உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதன் மூலம் இவருக்கு திரைப்படங்களிலும் சொல்லுமளவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது இவர் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து தமிழில் சாணி காகிதம், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார். தற்போது இவருக்கு தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிப்பதற்கான ஒரே ஒரு பட வாய்ப்பு மட்டுமே இருக்கிறது.
இதன் காரணமாக தொடர்ந்து பல வாய்ப்புகளைப் பெறுவதற்காக தற்போது கவர்ச்சியில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்பொழுது லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் நேரத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது டாக்குடன் இவர் கடற்கரையில் நடத்திய போட்டோ ஷூட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.