தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் அண்ணாத்த,சாணி காகிதம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இவரின் நடிப்புத் திறமையினால் தமிழ் சினிமாவில் விரைவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அந்த வகையில் நடிகர் திலகம் என்ற வரலாறு திரைப்படத்தில் நடித்து சிறந்த விருதயும் பெற்றார். இந்நிலையில் இவரின் மீது பல காதல் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டிருந்தார்.
அதற்கு கோபமடைந்த கீர்த்தி சுரேஷ் ஆமா எனக்கு நாலு கல்யாணம் ஆயிடுச்சு அதுக்கு என்ன இப்போ என்று மிகவும் ஆத்திரத்துடன் கூறியிருந்தார்.இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.