முன்னாடி நடிகை கீர்த்தி சுரேஷ் தான் காதலித்து வந்த ஆண்டனியை டிசம்பர் 12ஆம் தேதி கரம் பிடித்துள்ளார். இவரது திருமணம் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. திருமணத்தில் தென்னிந்திய பிரபலங்கள் இந்து திரைப்படங்கள் என பலரும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்கள்.
திருமணம் முடிந்த கையோடு திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கமான முகநூல் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அள்ளி குவித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram பக்கத்தில் எட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர் தாலி கட்டும்போது தாலி கட்டிய பிறகு, தாலி கட்டு முன் என மண மேடையில் எடுத்தார் மொத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
தாலி கட்டும் பொழுது மிகவும் சிரிப்புடன் ஆண்டனியை பார்க்கும் கீர்த்தி சுரேஷ் தாலி கட்டி உடன் ஆண்டனியை கட்டி அணைத்துக்கொண்டார் கீர்த்தி சுரேஷ் உச்சந்தலையில் ஆண்டனி முத்தம் பதித்துள்ளார் இந்த புகைப்படங்கள் அழகாகவும் வைரலாக வருகிறது.