நேற்று உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை மிகவும் பிரபலமாக கொண்டாடினார்கள் அதேபோல் சினிமாவில் உள்ள நட்சத்திரங்களும் கிறிஸ்மஸ் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அது மட்டுமில்லாமல் பல பிரபலங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்துக் கூறினார்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் கிறிஸ்மஸ் கொண்டாடியுள்ளார். இவர் தமிழில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பக்கம் செல்வதற்காக உடல் எடையை அதிரடியாகக் குறைத்தார், ஆனால் உடல் எடையை குறைத்ததாள் தான் பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
மேலும் கீர்த்தி சுரேஷ் கிறிஸ்மஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற சட்டையில் பட்டனை கழட்டி விட்டு சட்டையை கட்டிக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அவருடன் ஒரு செல்ல நாய்க்குட்டி ஒன்று இருக்கிறது அதற்கும் அலங்காரம் செய்து புகைப்படத்தை எடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.