keerthi suresh latest photos: தமிழ் திரை உலகில் தற்சமயம் மிக முக்கிய நடிகையாக இருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். பொதுவாக நடிகைகள் பலரும் பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் பிறகுதான் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைப் பெறுவார்கள்.
ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் திரைக்கு வந்த புதிதிலேயே மிகவும் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் அவருக்கு வரிவரியாக பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் விஜய் ரஜினி சிவகார்த்திகேயன் விக்ரம் என அனைவருடனும் திரைப்படத்திலும் நடித்து விட்டார்.
இந்நிலையில் தற்போது கதை அம்சமுள்ள திரைப்படங்களாக தேடித்தேடி நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பென்குயின், மிஸ் இந்தியா போன்ற திரைப் படங்கள் இணையத்தில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்று வந்தனர்.
தற்போது பல திரைப் படங்களில் கமிட்டாகி உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் புகைபடத்தை வெளியிடுவது வழக்கம்தான். அதுமட்டுமல்லாமல் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளிநாடு சென்றுள்ளார். அப்போது விமானத்தில் அமர்ந்து கொண்டு செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிக மட்டமாக கலாய்த்து வருகிறார்கள்.