தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் கீர்த்தி சுரேஷ் ஒருவர். இவர், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பிறகு சில வருடங்களிலேயே, தனுஷ், சூர்யா, விஷால், விஜய், விக்ரம், போன்ற முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக ஜோடி போட்டு நடித்து பிரபலமானார்.
இவர் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிருந்தாலும், தமிழ், தெலுங்கு, போன்ற மொழி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது சினிமா சூட்டிங் ஸ்பாட்டில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளானார்.
இதோ அந்த புகைப்படம்.