மீண்டும் உடல் எடையை போகும் கீர்த்தி சுரேஷ்.! காரணம் இவர்கள் தான்.! இவர்கள் இல்லையென்றால் அவரும் இல்லை.

keerthi suresh
keerthi suresh

திரை உலகில் கிடுகிடுவென வளர்ந்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவார். இவர் பெரும்பாலும்  விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை 2015 ஆம் ஆண்டில் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன் தொடரி ரெமோ பாம்பு சட்டை தானாசேர்ந்தகூட்டம் உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறார் தற்போது இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு உட்பட்ட மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது உடல் எடையை கூட்டி குறைத்து மிக ஸ்லிம்மாக மாறினார். அதனை பார்த்த ரசிகர்கள் பிடிக்கவில்லை  என வெளிப்படையாக தெரிவித்தனர்.

இதற்கு முன்பாக திடீரென தனது சம்பளத்திலிருந்து முழுக்க 30 சதவீதத்தை குறைத்து கொள்ளுங்கள் என இயக்குனர்களிடம் அறிவித்திருந்தால் கீர்த்தி சுரேஷ் இதனை அறிந்த இயக்குனர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்து வந்தனர் ஆனால் இவருடைய ரசிகர்கள் இவர் உடல் எடையை குறைப்பதை பார்த்ததும் பிடிக்கவில்லை என சொன்னதால் இவருக்கு தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பில்லாமல் தள்ளாடி வந்து கொண்டிருந்தார் இருக்கிறார்.

தற்பொழுது ஊரடங்கு  உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருந்ததால் தன் உடல் எடையை மீண்டும் கூட்டி குண்டாக மாற வேண்டுமென முயற்சி எடுத்து வருகிறாராம்.