பிரபல நடிகருடன் விழாவில் கலந்து கொண்டுள்ள கீர்த்தி சுரேஷ்.! அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ.!

keerthi suresh

வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகை தான் கீர்த்தி சுரேஷ் இவர் தற்போது நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் தமிழில் நடித்ததன் மூலமாகவே மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

மேலும் இவர் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதேசமயம் தெலுங்கில் Good Luck Sakhi, Rang De, Aina Istham Nuvvu  போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருவது மட்டுமல்லாமல் மலையாளத்தில் Marakkar: Arabikadalinte Simham என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சாணி காகிதம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இவ்வாறு நடித்து வரும் நடிகை கீர்த்திசுரேஷ் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அவருடன் ஒரு விழாவில் கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.