தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற புடவையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கருப்பு நிற பாவாடை கட்டிக்கொண்டு கருப்பு நிற புடவையில் தன்னுடைய இடுப்பு தெரியும்படி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் அந்த புகைப்படத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் பார்த்து கழுத்துல எங்க தாலி கயிறு ரெஸ்ட் எடுக்குதா வீட்டுல என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்துள்ளார்கள் கீர்த்தி சுரேஷ் இந்த துணிச்சலான மாற்றம் ரசிகர்களிடையே பல கருத்துக்களை கேள்வியாக கேட்க வைக்கிறது.

திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அதிரடி மாற்றத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் அப்பாவியான கீர்த்தி சுரேஷ் திரையில் மட்டுமே நேரில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என தெரிவித்துள்ளார்.



