என்னால் இதுபோல் குட்டையான உடையணிந்து கொண்டு நடிக்க முடியாது எனக்கூறி தயாரிப்பாளரை தத்தளிக்க வைத்த ஜெயம் ரவி படம் நடிகை.!

jayam ravi
jayam ravi

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். பொதுவாக சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் கவர்ச்சி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கத் தயங்குவார்கள் அதிலும் ஒரு சில நடிகைகள் கவர்ச்சியாக இருந்தாலும் பரவாயில்லை கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்டலாம் என துணிந்து நடிப்பார்கள்.

இந்த நிலையில் ஜெயம் ரவி திரைப்படத்தில் கமிட்டான கீர்த்தி ஷெட்டி என்னால் இதுபோன்ற உடைகளை அணிந்து கொண்டு நடிக்க முடியாது என கரார் காட்டியுள்ளார். ஜெயம் ரவி அவர்களுடன் தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி  ஏற்கனவே ஜெயம் ரவி நயன்தாராவுடன் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியுடன் இதுவரை கீர்த்தி ஷெட்டி ஒரு திரைப்படங்களில் கூட இணையவில்லை இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் தற்பொழுது இணைந்துள்ளார். இந்தநிலையில் கீர்த்தி செட்டியை படக்குழு ஒரு திரைப் படத்தில் கவர்ச்சியாக நடிக்க அணுகியுள்ளார் அதற்கு கீர்த்தி ஷெட்டி  நான் இந்த மாதிரி உடைகளை எல்லாம் போட்டுக்கொண்டு நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கவர்ச்சியாக நடிப்பேன் ஆனால் எனக்குள் கவர்ச்சிக்கு என்று எல்லை இருக்கிறது அந்த எல்லையை எப்பொழுதும் தாண்ட மாட்டேன் என கூறிவிட்டார் அதனால் படக்குழு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் பல நடிகைகள் இதுபோல் தான் கூறிக்கொண்டு நடிக்கமாட்டேன் என கூறுவார்கள் ஆனால் போகப்போக அவர்களே அதீத கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அந்த லிஸ்டில் பல நடிகைகளை கூறலாம் இவர் மட்டும் சினிமாவில் விதிவிலக்கா என்ன என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

keerthi shetty
keerthi shetty