Anchor Keerthi santhanu yoga photo: தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் கீர்த்தி ஆவார். இவரை செல்லமாக கிகி என அழைப்பர். இவர் பிரபல நடிகர் பாக்யராஜ் அவர்களின் மகனான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சாந்தனுவும் பிரபலமடைந்த நடிகர் ஆவார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி ஷோ ஒன்றில் ஆங்கரக பணியாற்றி வந்தார். அந்த காமெடி ஷோவில் பாக்யராஜ் ஜட்ஜ் ஆக பணியாற்றி வந்தார். அந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றதும். கலர்ஸ் சேனலில் மீண்டும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருப்பதால் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கலக்கி வருகிறார்.இந்த நிலையில் தற்போது உடம்பை வில் போன்று வளைத்து யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த குஷ்பு போன்ற பல பிரபல நடிகைகள் ஆச்சரியப்படுகின்றனர்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அவருடைய ரசிகர்கள் அதிக லைகுகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.