பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சனோன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நமது நடிகை சமீபத்தில் நடித்த திரைப்படமான மிமி என்ற வெப் தொடர் ஆனது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது அந்தவகையில் இந்த படத்தில் இடம்பெற்ற பரம் சுந்தரி என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.
பொதுவாக இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று கூறப்பட்டால் அது அமிதாப் பஜன் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் மும்பையில் பல்வேறு இடங்களில் சொந்த பங்களா வைத்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் நமது நடிகருக்கு அந்த்தேரியின் மேற்கு பகுதியில் லோக்கண்ட் வாலா சாலையில் சொந்தமாக பங்களா இருப்பது மட்டுமில்லாமல் அவை இருபத்தி ஏழு மற்றும் இருபத்தி எட்டு மாடி கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த வீட்டை பிரபல இந்தி நடிகை கீர்த்தி தனக்கு வாடகை கொடுத்துள்ளார் என்ற விஷயம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் இதனால் வைரலாகி வருகிறார்கள்.
மேலும் இரண்டு வருட ஒப்பந்தத்தில் இந்த வாடகை கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பங்களாவிற்கு முன்பதிவு தொகையாக 60லட்சம் பெற்றது மட்டுமில்லாமல் மாத வாடகையாக 10 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.