கவர்ச்சியில் புகுந்து விளையாடும் கீர்த்தி பாண்டியன்.! இதுதான் வஞ்சனையில்லாமல் காட்டுவதோ ரசிகர்கள் கமெண்ட்

keerthi-pantiyan-1

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹெலன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிரபலமடைந்தவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன். இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பினால் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் இவரின் தந்தை அருண்பாண்டியன் தயாரித்து வரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். வாரிசு நடிகையாக அறிமுகமான இவர் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தும்பா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்த்து இருந்த இவருக்கு பெரும் தோல்வியடைந்தது ஏனென்றால் இத்திரைப்படம் குழந்தை நட்சத்திரங்கள் விரும்பும் வகையில் மட்டும்தான் அமைந்தது. இப்படிப்பட்ட நிலையில் திரைப்படத்திற்குப் பிறகு நல்ல கதை அம்சமுள்ள திரைப்படத்திற்காக காத்து வருகிறார் கீர்த்தி பாண்டியன். இந்நிலையில் விரைவில் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம் .

இப்படிப்பட்ட நிலையில் கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சிவப்பு நிற ட்ரெஸ்ஸில் மிகவும் ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி குவித்து வருகிறார்கள்.

keerthi pantiyan
keerthi pantiyan