ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்!! என்ன ஒரு உடல் அமைப்பு!!

keerthi-pandian-tamil360newz

actress keerthi pandiyan structure viral: முன்னாள் பிரபல நடிகர் அருண் பாண்டியன்னுடைய மகள் கீர்த்தி பாண்டியன் ஆவார். இவர் தற்பொழுது வெளிவந்த தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்க்கு அறிமுகமானார். அத்திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவருக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது வழங்கப்பட்டது. இப்படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்தனர்.

அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.இதன் காரணமாக அருண்பாண்டியன் தன் மகளை வைத்து மலையாளத்தில் ஹெலன் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.அவர் தற்பொழுது ஹீரோயினியாக மட்டும் நான் நடிக்க விரும்பவில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

தற்பொழுது படவாய்ப்புகள் தேடி கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் தனது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. அவருடைய ரசிகர்கள் இது  நம்ப கீர்த்தியா என ஆச்சரியப்படுகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

keerthi -tamil360newz
keerthi -tamil360newz