keerthi pandiyan new look photo: பிரபல தொலைக்காட்சியான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டுள்ளார்.
ரம்யா பாண்டியன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருக்கிறார் என்றால் இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை மேலும் கவர்ந்தார்.
அதன் பிறகு இவருக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது, ரம்யா பாண்டியன் அனைவரும் அருண்பாண்டியனின் மகளாக தான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் உண்மையில் அருண்பாண்டியனின் உறவினர் தான் மகள் கிடையாது.
அருண்பாண்டியன் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்தவர் இவர் விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார் ஒரு காலகட்டத்தில் அருண்பாண்டியன் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் தயாரிப்பில் இறங்கி விட்டார்.
அருண்பாண்டியன் வில்லு, அங்காடித்தெரு, முரட்டுக்காளை, ஜூங்கா ஆகிய திரைப்படங்களை தயாரித்து இருந்தார், நடிகர் அருண் பாண்டியனுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள் கவிதா, கீரனா, கீர்த்தி ஆகியோர்கள் ஆவார்கள். இதில் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் சினிமாவில் அறிமுகமானார்.
அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்ற கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார், இவர் தும்பா திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க வில்லை பட வாய்ப்பும் பெரிதாக கிடைக்கவில்லை இந்த நிலையில் போட்டோ ஷூட் என்ற பெயரில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இவர் நடத்திய போட்டோ சூட்டை பார்த்தால் ரம்யா பாண்டியனை மிஞ்சி விடுவார் போல என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.