கிளாமரில் அக்காவை மிஞ்சும் தங்கை..! நீச்சலுடையில் ரசிகர்களுக்கு காய்ச்சல் வருமளவிற்கு கவர்ச்சி காட்டிய கீர்த்தி பாண்டியன்..!

keerthi pandiyan
keerthi pandiyan

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்தது மட்டுமில்லாமல் இதில் போட்டியாளராக கலந்து கொண்ட ஒரு நடிகைதான் ரம்யா பாண்டியன்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு போட்டோஷூட் எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் என்றும் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களை புரட்டிப் போட்டு வருகிறது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் அவருக்கு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது மட்டுமில்லாமல் இதனைத்தொடர்ந்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது நடிகை ஏகப்பட்ட ரசிகர்களை ஆரம்பத்தில். கவர்ந்து இருந்தாலும் அதன் பிறகு இவருடைய உண்மை முகம் தெரிய வர பல ரசிகர்கள் இவரை அவமதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை அருண்பாண்டியனின் மகள் என அனைவரும் நினைக்கும் நிலையில் ஆனால் இவர் அருண்பாண்டியனின் உறவினர் மட்டுமே என்பதுதான் உண்மை. ஆனால் அருண்பாண்டியன் தற்போது பிரபல தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அவர் வில்லு அங்காடித்தெரு முரட்டுக்காளை போன்ற பல்வேறு திரைப்படங்களை தயாரித்து அதுமட்டுமில்லாமல் அவருக்கு மூன்று மகள்கள் உள்ளார்கள் அதில் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் சினிமாவில் கதாநாயகியாக பலமுறை ஆரம்பித்துள்ளார்.

ramya
ramya

இந்நிலையில் நமது நடிகை பிகினி உடை அணிந்து கொண்டு மிகவும் மோசமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

ramya
ramya