ரம்யா பாண்டியன் அழகை ஓவர்டேக் செய்ய கீர்த்தி பாண்டியனின் இந்த ஒரு போஸ் போதும் – தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படம்.

keerthi-pandian
keerthi-pandian

தமிழ் சினிமா உலகில் மாடலிங் துறையில் இருப்பவர்களும், வாரிசு நடிகர் நடிகைகளும் தான் சமிப காலமாக கால் தடம் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனும் தற்போது தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்து அறிமுகமாகியுள்ளார்.

இதுவரை கீர்த்தி பாண்டியன் இதுவரை தும்பா, அன்பிற்கினியால் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது “கண்ணகி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி வைரல் ஆனது.

கீர்த்தி பாண்டியன்னுக்கு முன்பே அவரது அவரது உறவுகார பெண் ரம்யா பாண்டியன் அவரும் திரை உலகிற்கு அடி எடுத்து வைத்து உள்ளதால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்களை அள்ளி வீசி வருகின்றனர்.

நடிகை ரம்யா பாண்டியன்னுக்கு ஓரளவு நல்ல ரீச்  இருந்தாலும் அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் கீர்த்தி பாண்டியனும் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். சினிமா நேரம் போக மாறிமாறி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனதை சுக்குநூறாக உடைத்து எறிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் பிக்னிஉடையில் தனது அழகை காட்டிய புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதோ காட்டுத் தீ போல பரவும் அந்த புகைப்படம்.

keerthi-pandian
keerthi-pandian