தனது ஆசை கணவனுடன் உச்சகட்ட ரொமான்ஸில் கயல் சீரியல் நடிகை..! வில்லி செய்ற வேலையா இது..?

chaithra-reddy

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களுக்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியல் ஆனது ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இவ்வாறு ஒளிபரப்பான இந்த சீரியலில் தனது வில்லத்தனமான நடிப்பை மிக சிறப்பாக காட்டி ரசிகர்களை ஒரேடியாக தன் பக்கம் ஈர்த்தவர் தான் சைத்ரா ரெட்டி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு கன்னட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மிக சிறப்பாகவும் கோலாகலமாகவும் இவருடைய திருமணம் பல்வேறு பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது.

அந்த வகையில் திருமணம் முடிந்தாலும் சின்னத்திரையில் நடிப்பதை இதுவரை நமது நடிகை தவிர்ததே கிடையாது அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் நமது நடிகை நடித்து வருகிறார்.

இவ்வாறு ஒளிபரப்பாகும் கயல் சீரியல் மக்கள் மனதில் நல்ல  வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரமும் மிக சிறந்த கதாபாத்திரமாக அமைந்துவிட்டது.

இதுவரை நமது நடிகை வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தான் புகழ் பெற்றார் அந்த வகையில் தற்போது முதன்முதலாக இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது மட்டுமில்லாமல் அவருடைய நடிப்புத் திறனும் மிக சிறப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நமது நடிகை தன்னுடைய ஆசை காதலுனுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

saitharya reddy-1
saitharya reddy-1