பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் என்ற காதல் கதை உடைய இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஆனந்தி. இத்திரைப்படத்திற்கு பிறகு இவரை கயல் ஆனந்தி என்று பெயர் கூறி வருகிறார்கள்.
இவர் கடந்த மாதம் திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதியன்று வெளியாகிறது. இத்திரைப்படத்தில் பெண்களை முன்னுதாரணமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக இறுக்கமான ஆனந்தி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஆனந்தி அவர்கள் என்னுடைய திருமணம் காதல் திருமணம். திருமணத்திற்கு பிறகும் கூட சினிமாவில் நடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் இதற்கு என் கணவரும் ஒப்புக்கொண்டார்.