பின்னழகைக்காட்டி ரசிகர்களை குதுகல படுத்திய கயல் ஆனந்தி!! வைரலாகும் புகைப்படம்.!!

ananthi
ananthi

Actress kayal Anandhi new look photo: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கயல் ஆனந்தி. இவர் 2012ம் ஆண்டு பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் 2014ம் ஆண்டு பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் கயல், விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, பரியேறும்பெருமாள் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சமீபத்தில் நடித்த மன்னர்வகையறா படம் மிகப்பெரிய வெற்றி படமாக உருமாறியது. இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனையடுத்து அவர் ரூபா, குண்டு போன்ற படங்களில் நடித்திருந்தார். ஊறடங்கு உத்தரவினால் வீட்டிலேயே முடங்கி உள்ள கயல் ஆனந்தி அவர்கள் போரடிக்காமல் இருக்க தற்போது சமூக வலைதளம் பக்கம் திரும்பியுள்ளார்.

அந்தவகையில் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது தனது பின்னழகு  தெரியும்படியான கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படம்.

anathi
anathi