தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியா வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் நடிகைகளை பார்ப்பதே கடினம்.
ஆனால் தற்பொழுது ரசிகர்களிடம் எப்படியாவது பிரபலமடைந்த விட வேண்டும் என்பதற்காக அனைத்து முன்னணி நடிகைகளும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ரசிகர்களிடம் கலந்துரையாடுவது, போட்டோக்கள் வீடியோக்கள் என்று சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை காவியா. இந்த சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியலில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் மட்டும் நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.
அதன்பிறகு TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சித்ரா மறைவிற்குப் பிறகு இவர் தான் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக காவியா தொடர்ந்து தனது நடிப்பு திறமைய வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் நடித்து வரும் இரண்டு சீரியல்களிலும் மிகவும் குடும்ப பெண்ணாக தான் நடித்து வருகிறார். ஆனால் சீரியலில் மட்டும் தான் அப்படி சோஷியல் மீடியாவில் கவர்ச்சி நடிகைகளை போலவே தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
ஒரு சில ரசிகர்கள் அனைத்து நடிகைகளுமே அறிமுகமாகும் போழுது மிகவும் இழுத்து போர்த்திக்கொண்டு இருக்கும் அமைதியான பெண் போல் தான் அறிமுகமாவார்கள்.பிறகு தங்களது வேலையை காண்பித்து விடும் வார்கள் என்று கூறி வருகிறார்கள். ஆனால் சில ரசிகர்கள் காவியாவின் அழகைப்பார்த்து லைக்குளையும்,கமெண்ட்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில் காவியா சட்டை பட்டனை முழுவதும் கழற்றி விட்டு தனது உள்ளாடையை தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.