வகுட்டில் குங்குமத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்திய காவியா.! திருமணம் ஆகிவிட்டதா என்று தெரியாமல் தவிக்கும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

kaviya arivumani

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து வருகிறார்கள்.இவர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டால் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது என்பதை  புரிந்து கொண்டு படத்தில் கூட இல்லாத அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமடைந்த காவியா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில்  தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது பிளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பானது.  அந்த வகையில் மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன், முல்லை போன்ற கேரக்டர்களுக்கு குழந்தை நட்சத்திரங்களும் புதிதாக அறிமுகம் ஆனார்கள்.

இந்நிலையில் தற்பொழுது பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது தான் தனம் கர்ப்பமாக இருக்கும் எபிசோட் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர் காவியா.

இவர் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அந்த சித்ரா மறைவிற்குப் பிறகு அவருக்கு பதிலாக தற்போது காவியா நடித்து வருகிறார்.

இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது திருமணமான பெண் போல் வகுட்டில் குங்குமம் வைத்து பட்டுப்புடவையில் தலை நிறைய பூ உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காவியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.