சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்பொழுது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகராக உருமாறியுள்ளவர் கவின். இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளராகவும் அதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் நடிகராகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்பொழுது வெள்ளித்திரையில் பயணித்து வருகிறார்.
இவர் தமிழ்சினிமாவில் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார் இவர் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களை தனது நண்பர்களா பாவித்து மட்டுமல்லாமல் லாஸ்லியா மீது காதல் வயப்பட்டார்.
இதுவே பிக்பாஸ் வீட்டில் இதுவே மிகப்பெரிய ஒரு என்டர்டைன்மென்ட் ஆக மாறியது. பிக்பாஸ் வீட்டில் கவின் என் செயலை பார்த்து மக்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.பிக்பாஸில் இருந்து வெளிவந்த அக்காவிற்கு படவாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின அந்த வகையில் தற்போது அவர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் வெளிவந்த நட்புடனா என்னனு தெரியுமா படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்டது அதனை நினைவு கூறும் வகையில் கவின் அவர்கள் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறி உள்ளார்