350 எபிசோடுகளை கடந்து தற்போது வரையிலும் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் வெண்ணிலாவிற்கு பல பிரச்சனைகள் தடைகள் என வந்து கொண்டே இருக்கிறது இதனையெல்லாம் சமாளித்துவிட்டு வெண்ணிலா தனது இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தனது குடும்ப சப்போர்ட் இல்லாமல் இருந்து வரும் சாதாரண பெண் எப்படி தனது படிப்பில் அதிக ஆர்வமும் தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்று பாடுபடுகிறார் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இவ்வாறு வீட்டை விட்டு ஓடி வந்த இவருக்கு ஆசிரியை சாரதாவின் உதவியோடு படித்துக் கொண்டிருக்கிறாள் வெண்ணிலா. இவ்வாறு இந்த கல்லூரியின் உரிமையாளரான சூர்யாவுக்கும் bவெண்ணிலாவுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. வெண்ணிலா தற்பொழுது சூர்யா வீட்டில்தான் தங்கி வருகிறார்.
சூர்யாவின் பெரியம்மா நல்லவள் போல் நடித்து சூர்யாவை அவனின் அம்மா சாரதாரிடம் விடாமல் தன்னிடம் வைத்து வருகிறார். இவனை மாற்ற வேண்டுமென்று வெண்ணிலா பல முயற்சிகளை செய்து வருகிறார். இவ்வாறு தற்போது வெண்ணிலா அந்த வீட்டில் இருப்பது மீனாட்சிக்கு பிடிக்கவில்லை.
ஆனால் சூர்யாவும் வெண்ணிலாவும் சந்தோசத்தில் இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் டெல்லியில் இருக்கும் அகாடமிக்கு வெண்ணிலா செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது என்பதை அவளுக்கு துணையாக யார் போவார் என்று யோசித்து வந்த நிலையில் மீனாட்சி சின்னவரு அனுப்பும் என்று கூறுகிறார்.
பிறகு சூர்யாவும் அவர்களின் அத்தையும் பிளான் செய்து சூர்யா மற்றும் வெண்ணிலா அவர்களுடன் அபியையும் அனுப்புகிறார்கள். மீனாட்சி தனியாக அபியிடம் டெல்லியில் பேசப்போவது வெண்ணிலா இல்லை நீதான் என்று கூறியதும் அபி துள்ளிக்குதித்து சந்தோஷமாக இருக்கிறாள்.
எப்படியெல்லாம் Plan பண்றாய்ங்க.. 😀
காற்றுக்கென்ன வேலி – திங்கள் முதல் சனி மதியம் 1 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KaatrukkennaVeli pic.twitter.com/MzyAnngmkZ
— Vijay Television (@vijaytelevision) April 27, 2022