தனது திருமண விழாவிற்கு இந்த இரண்டு நடிகர்களை மட்டும் ஒதுக்கிய கேத்ரீனா..! ஓஹோ இதுதான் சங்கதியை..!

cathrina-kaif

பாலிவுட் சினிமாவில் மிக முக்கிய நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை கத்ரீனா கைஃப் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் நடிப்பில் மட்டும் திறமை கிடையாது நடனத்திலும் கூட அந்தவகையில் பல்வேறு முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல நடிகர்களின் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நடிகை தற்போது விக்கி கௌஷலின் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிக்கை வெளிவந்த நிலையில் தற்போது திருமண ஏற்பாடுகள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்திற்கு ஒரு சில குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக  நடிகை கத்ரினா கூறியுள்ளார். அந்த வகையில் ரம்பீர் கபூர் மற்றும் சல்மான்கான் ஆகியோருக்கு எந்தவித அழைப்பும் வராததன் காரணமாக சமூக வலைதளப் பக்கத்தில் கேத்தரினா கைஃப் திருமணம் பேசும் பொருளாகிவிட்டது.

நமது நடிகையின் குடும்ப வழக்கப்படி முதலில் நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொண்டு அதன் பிறகுதான்  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வார்கள் அந்த வகையில் இன்று அந்த திருமணம் மிக சிறப்பாக முடிந்து விட்டது.

rambeer-1
rambeer-1

மேலும் இந்த திருமணத்திற்கு வருவோருக்கு கேமரா மற்றும் மொபைல் போன் போன்ற எந்த வித பொருள்களும் பயன்படுத்த அனுமதி கிடையாதாம். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய முன்னாள் காதலர்களான ரன்பீர் கபூர் மற்றும் சல்மான்கான் ஆகியோருக்கு எந்தவித அழைப்பும் கொடுக்காத காரணத்தினால் சமூகவலைத்தள பக்கத்தில் கோக்குமாக்கான பேச்சுகள் எழுந்துள்ளது.

salmon