பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப். 2003ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை கத்ரீனா கைப். ஹிந்தி சினிமாவில் இருக்கின்ற நடிகைகள் பெரும்பாலும் ஸ்லிம்மாக இருந்து கொண்டு பட வாய்ப்பை அள்ளுவது வழக்கம்.
அந்த வகையில் உடல் அழகை மிக எடுப்பாக வைத்திருப்பவர் நடிகை கத்ரீனா கைப்.அதன் மூலம் பட வாய்ப்பை அள்ளி அதோடு மட்டுமல்லாமல் கோடானகோடி ரசிகர்களை தனது கவர்ச்சியின் மூலம் படைத்த போட்டவர் கத்ரீனா கைப். சினிமா உலகில் வெற்றி கொடியை நாட்டி வந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தது.
அவரது ரசிகர்களை வருத்தமடையச் செய்தது மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் இவரை பார்த்தால் கேட்கும் முதல் கேள்வி எப்போது திருமணம் என்பதுதான் தற்போது அவர்களுக்கு நல்ல செய்தி சொல்லும் வகையில் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிகர் விக்கி கௌசிலை கல்யாணம் செய்ய இருக்கிறார்.
ஜெய்பூரில் மிக சிகரெட்டாக திருமணம் செய்துகொண்டு பிரம்மாண்ட அளவில் ரிசப்ஷன் வைத்திருக்கிறார்களாம். ஜெய்பூரில் இவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு ஒரு இரவுக்கு 75 லட்சமாக நடிகை கத்ரீனா கைப் sajot போடும் மெஹந்தி மட்டுமே ஒரு லட்சம் ரூபாய்.
அப்படி இவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் விலை உயர்ந்தாகவே இருக்கின்றன.இப்படி இருக்கின்ற நிலையில் இவர்களது திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பிரபல OTT தளம் 100 கோடிக்கு பேசி உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.