தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டிய ஒரு நடிகை என்றால் அவர் கஸ்தூரி தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரை உலகில் பிரபலமாக வலம் வருவது மட்டுமில்லாமல் சமூக ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
நடிகை கஸ்தூரி சமூக வலைதளப் பக்கத்தில் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும் வழக்கமான செயல்தான் அந்த வகையில் தற்சமயம் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான பாடல் வந்திருக்கு ஐஸ்வர்யா ராய் மழையில் நனைந்து நடனமாடுவது போல் கஸ்தூரியும் நடனமாடி உள்ளார்.
இவ்வாறு அவர் நடனமாடிய பாடலானது பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான குரு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற நன்னாரே என்ற பாடலுக்கு தான் அவர் நடனம் ஆடி உள்ளார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர்கள் கதாநாயகர்களாக நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைபடத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நன்னாரே பாடலுக்கு நடிகை கஸ்தூரி மிக சிறப்பாக நடனம் ஆடியது மட்டுமில்லாமல் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் கண்டு கொண்டாடி வருகிறார்கள்.
இதோ நடிகை கஸ்தூரி நடனமாடிய வீடியோ..!