கஸ்தூரி மேடம் நிங்களே இப்படி பண்ணினால் இளம் நடிகைகள் என்ன செய்வார்கள்.! வைரலாகும் புகைப்படம்.!

kasthuri

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கஸ்தூரி 1991 ஆம் ஆண்டு ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் ராசாத்தி வரும் நாள், சின்னவர், அபிராமி ஆத்மா, ராக்காயி, , அமைதிப்படை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ,ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் என்னவோ தமிழில் சில காலங்கள் நடிக்காமல் இருந்தார்.சமீபத்தில் இவர் தமிழ் படம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார் இதனை தொடர்ந்து தற்போது அவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்பொழுது அரசியல் மற்றும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் முதல் ஆளாக தனது கருத்தைப் பகிர்ந்து வருகிறார் கஸ்தூரி.சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் இந்த நிலையில் தற்போது பல வருடங்களுக்கு முன் எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

இத்தகைய புகைப்படத்தை வெளியிட்டு மேலும் சில கருத்துக்களையும் கூறியுள்ளார் அதில் அவர் கூறியது விதி முறையை பின்பற்றுங்கள் நன்றாகவும் ,பாதுகாப்பாகவும் இருக்கும் என்று கூறியிருந்தார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் சட்டை பட்டனை போட்டுவிட்டு இந்த கருத்தை சொல்லி இருக்கலாமே என கூறிவருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

kasthuri
kasthuri