காலம் ஃபுல்லா கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச காசு காசேதான் கடவுளடா பாடல் இதோ.!

ajith
ajith

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளிவர காத்திருக்கிறது இதனால் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதே தினத்தில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாக காத்திருக்கிறது பல வருடங்கள் கழித்து இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியாக உள்ளதால் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது வாரிசு பட குழு பிரமோஷன் நிகழ்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இதற்கிடையே வாரிசு பட தயாரிப்பாளர்  விஜய்தான் நம்பர் 1 நடிகர் என்று ஒரு சர்ச்சையை கிளப்பி ரசிகர்களிடையே சண்டையை மூட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த வகையில் சோசியல் மீடியாக்களில் விஜய் தான் நம்பர் ஒன் அஜித் தான் நம்பர் ஒன் என்ன கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் வாரிசு பட குழு இசை வெளியீட்டு விழாவை இந்த மாதம் இறுதியில் நடத்த இருக்கிறது. இந்த நிலையில் வாரிசு படத்தில் இருந்து வெளியான தீ தளபதி மற்றும் ரஞ்சிதமே ரஞ்சிதுமே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. வாரிசு படத்திலிருந்து அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வெளியாகிய நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து ஜிப்ரானிசையில் அனிருத் பாடியுள்ள சில்லா சில்லா பாடல் மட்டும் வெளியானது.

இந்த பாடல் வெளியாகி ரஞ்சிதம் ரஞ்சிதம் பாடலையும், தீ தளபதி பாடலையும் அடித்து நொறுக்கியது. இந்த ஒரு பாடளே வாரிசு படத்தில் அமைந்துள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் தீ தளபதி பாடலையும் ஓரம் கட்டியது இந்த நிலையில் இன்று 2pm மணிக்கு “காசேதான் கடவுளடா” எனத் தொடங்கும் பாடல் வெளியாக உள்ளதாக பட குழு ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

அந்த வகையில் “காசேதான் கடவுளடா” எனத் தொடங்கும் பாடல் இன்று 2 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்கை போடும் போட்டு வருகிறது.

இதோ காசேதான் கடவுளடா பாடல்.