தனது காதல் மனைவியுடன் ஹாலிவுட் நடிகரை போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்ட கருணாஸ்.! வைரலாகும் புகைப்படம்.

karunas
karunas

நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் அதுமட்டுமல்லாமல் இவர் இசையமைப்பாளர் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் லொடக் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

அதன் பிறகு காதல் அழிவதில்லை, ஏப்ரல் மாதத்தில், பாபா, 13, பேசாத கண்ணும் பேசுமே, வில்லன், ஜெயா, பாலா, என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார் இப்படிப் பல திரைப்படங்களில் நடித்து வந்த கருணாஸ் அரசியலில் ஈடுபட்டார்.

அதன்பிறகு 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது இவர் முக்குலத்தோர் புலிப்படை என்னும் அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

இந்தநிலையில் கருணாஸ் மனைவி பாடகி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் தொலைக்காட்சியில் நடுவராக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உளளார், இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார் அவர் அசுரன் திரை படத்தில் தனுஷுடன் இணைந்து பலரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

கடந்த சில மாதங்களாகவே ஆடை வடிவமைப்பாளர் சதீஷ் பிரபலங்களை வைத்து வித்தியாசமான முறையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்,.

அந்த வகையில் தற்போது கருணாஸ் மற்றும் அவரின் காதல் மனைவி கிரேஸ் அவரை வைத்து அட்டகாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படத்தில் கருணாஸ் ஹாலிவுட் நடிகரை போல் அட்டகாசமாக இருக்கிறார் இதொ அந்த புகைப்படம்.

karunas
karunas
karunas
karunas
karunas
karunas
karunas
karunas