தயாரிபளர்களை நடுத்தெருவில் நிற்க வைக்கப்போகும் கார்த்திக் சுப்புராஜ்..! பட்ஜெட்டை மீறிய துருவ் விக்ரமின் படம்..!

vikram-1
vikram-1

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கார்த்திக் சுப்பராஜ் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்து நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

அந்த வகையில் இவர் சமீபத்தில் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் ஆனால் இத்திரைப்படம் சொல்லும்படி இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுக்கவில்லை இதன் காரணமாக இவர் மீது இருந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே குறைந்து விட்டன.

இவ்வாறு சமீபத்தில் கொடுத்த தோல்வி திரைப்படத்தின் காரணமாக எப்படியாவது ஒரு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என்ற காரணத்தினால் விக்ரம் மற்றும் அவருடைய மகன் என இருவரையும் சேர்த்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் இவர்களின் நடிப்பை பார்த்து தந்தை மகன் என இருவரும் மாறி மாறி பாராட்டி கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் இந்த திரைப்படத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலீடு ஆனது 65 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டது ஆனால் தற்போது அதை விட 5 கோடி அதிகமாக செலவழித்து உள்ளார் நமது இயக்குனர்.

karthik subburaj-1
karthik subburaj-1

இதனால் தயாரிப்பாளர்கள் சொன்ன அமௌன்ட்டை விட அதிகமாக செலவு செய்கிறீர்கள் என இயக்குனரிடம் கேள்வியை வைத்து உள்ளார்கள். இதன் காரணமாக கார்த்திக் சுப்பராஜ் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூட என்னிடம் இது போன்ற கேள்வியை எழுப்பியது கிடையாது.  இவர்கள் இப்படி பேசியது கார்த்திக் சுப்புராஜ் கோவத்திற்கு உள்ளாகிவிட்டர்.

மேலும் ஒரு தயாரிப்பாளர் சன் பிக்சர் நிறுவனமானது கார்ப்பரேட் நிறுவனம் ஆகையால் அவர்கள் 5 கோடி என்ன 50 கோடி கூட செலவு செய்வார்கள் நாங்கள் சிறு தயாரிப்பாளர்கள் தான் அதனை ஏற்று எங்களுக்கு தகுந்தார்போல் திரைப்படத்தை இயக்குங்கள். என்றும் எங்களை புரிந்து கொள்ளுங்கள் என்றும் கார்த்திக் சுப்புராஜ் இருக்க அறிவுரை கூறியுள்ளார்.