தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்றாற்போல் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டும் கதாநாயகனாக நடித்து வெற்றி கண்டு வருபவர்தான் நடிகர் கார்த்திக் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பிரபல முன்னணி நடிகர் சிவகுமாரின் மகன் மட்டுமின்றி நடிகர் சூர்யாவின் தம்பி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
பொதுவாக நடிகர் கார்த்திக் அவர்கள் தன்னுடைய திரைப்படத்தின் மீதான நம்பிக்கை அதிக அளவு உள்ளது அந்த வகையில் அவர் எந்த ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் அவருடைய திரைப்படத்திற்கு நிகராக மோதினாலும் அதற்கு கொஞ்சம் கூட அச்ச பட்டதே கிடையாது அந்த வகையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு கார்த்திக் நடிப்பில் உருவான சர்த்தார் திரைப்படம் வெளிவர உள்ளது.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை பிஎஸ் மித்ரன் அவர்களை இயக்கியது மட்டுமில்லாமல் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் ஒவ்வொரு காட்சிகளும் மிக பிரமிக்க வைத்தது மட்டும் இல்லாமல் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் 17 நாட்கள் ஷூட்டிங் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு அஜித்துக்கு போட்டியாக நடிகர் கார்த்திக்கு இறங்குவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்நிலையில் தல அஜித் நடித்து வரும் தன்னுடைய 61வது திரைப்படமும் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு தான் வெளிவர உள்ளது.
ஆகையால் இந்த தீபாவளி தினத்தில் வெளிவரும் முன்பே 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்ததுமட்டுமில்லாமல் சரியான போட்டி ஆரம்பித்துள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.