தந்தைக்காக தனது காதலியை கழட்டிவிட்ட கார்த்திக்..! அதுவும் இந்த முன்னணி நடிகையின் காதலையா..?

karthik-2
karthik-2

தமிழ் சினிமாவில் என்றும் இளமையுடன் இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது நடிகர் சிவகுமார் தான் இவர் எம்ஜிஆர் சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த காலகட்டத்திலிருந்து அவருடன் நடித்தது பெருமை சேர்த்தவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தீவிர முருகன் பக்தனாக நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதை பற்றி அவர் அடிக்கடி மேடையில் பேசுவது மட்டுமில்லாமல் தமிழ் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதில் வல்லவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகரின் இளைய மகன் கார்த்திக் அவர்கள் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த கார்த்திக் பையா திரைப்படத்தில் நடித்த பொழுது தமன்னா மீது காதல் வசப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல இது குறித்து பல்வேறு மீடியா பக்கங்களிலும் இவர்கள் சம்பந்தமாக பல்வேறு விஷயங்கள் வெளிவந்த நிலையில் ஏற்கனவே சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டது அவருக்கு வருத்தமான செயலாக அமைந்து இதனைத் தொடர்ந்து கார்த்திக் காதலில் விழுந்ததால் சிவகுமார் அதிர்ச்சி அடைந்துவிட்டார்

இதனால் உடனே சிவகுமார் கார்த்திக்கிடம்  இந்த காதல் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது ஆகையால் நான் உனக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து உள்ளேன் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.  இதனை தொடர்ந்து கார்த்திக் அப்பா சொல்லை தட்டாமல் அவர் விருப்பப்படி நடந்து கொண்டார்.

இதனால் தமன்னாவுடன் இருந்த தன்னுடைய காதலை முறித்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணை மணம் முடிந்த கார்த்திக் தற்போது ஒரு குழந்தைக்கு அப்பாவாகவும் மாறிவிட்டார்.

karthik-3
karthik-3