இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியானவுடன் செல்வன் திரைப்படத்தில் வந்த தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி அவர்கள் நடித்த பிரபலமான அது மட்டுமல்லாமல் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த நிலையில் நடிகர் கார்த்தி அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து சர்கார் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார்.
திரைப்படம் சேரும் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. மேலும் வரலாறு திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி அவர்கள் இரண்டு இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்று கூறிவந்த நிலையில் 16 கெட்டப்புகளில் நடித்த மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமல்லாமல் சர்க்கார் திரைப்படத்தில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சஸ்பென்ஸ் ஆகவை கொண்டு சேர்த்துள்ளார் படத்தின் இயக்குனர். இனிய பிறந்தநாள் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி அவர்கள் சர்கார் படத்தின் வெற்றிக்காகவும் உங்களுடைய ஆதரவுக்காகவும் அனைத்து மக்களுக்கும் மிகவும் நன்றி. அது மட்டுமில்லாமல் சர்தார் படத்தின் வெற்றியால் பழகியுள்ளனர் அனைவரும் மகிழ்ச்சியாக அவர்களை வெற்றி பெற வைத்த மக்களுக்காக மிகவும் நன்றி எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் சிற்று ஒன்றை பதிவிட்டு இருந்தார். இவருடைய இந்த கிட் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாகி வருகிறது.
மேலும் நடிகர் கார்த்தி அவர்கள் அடுத்த திரைப்படத்தில் நடிக்க கவிட்டாகியுள்ளார்.மேலும் நடிகர் கார்த்தி வர்கள் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.