கரகாட்டகாரன் கனகா ராமராஜன் கெட்டப்பில் புகழ் மற்றும் டிடி.! அப்போ செந்தில் கவுண்டமணி யாருன்னு பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

pukazh-and-DD

விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். விஜய் டிவியின் முக்கிய அம்சம் எதுவென்றால் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி மிகவும் காமெடியாகவும்,மகிழ்ச்சியாகவும் கொண்டு செல்லும் திறமை உள்ளவர்கள் இந்த தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்கள்.

தற்பொழுது எல்லாம் விஜய் டிவியில் காமெடிக்கு பஞ்சமே இல்லை புதிய நடிகர், நடிகைகள் அறிமுகமாகி உள்ளார்கள்.அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த வருபவர் நடிகர் புகழ் இவர் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

கடந்த பல ஆண்டு காலமாக விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் தொகுப்பாளினி டிடி மற்றும் மாகாபா இருவருமே சிறந்த தொகுப்பாளர்கள் இவர்களும் பல ஆண்டுகாலமாக இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

மாகாபா சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்பொழுது சூப்பர் சிங்கர் 8 சீசனில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மாகாபா ஆனந்த், டிடி,தர்ஷன் மற்றும் புகழ் உள்ளிட்டோர் ஷோ ஒன்றிற்காக வெளியூர் சென்றுள்ளார்கள். அப்போது படுத்துக்கொண்டு  செல்பி எடுக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ma ka pa
ma ka pa