சம்பளம் வாங்குற காசு எல்லாத்தையும் கார்கள் வாங்கி குவிக்கும் மணிமேகலை.! பிஎம்டபிள்யூ காரை தொடர்ந்து இப்ப என்ன காரை வாங்கியுள்ளார் தெரியுமா.?

manimegalai
manimegalai

சினிமாவுலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் அடுத்தடுத்து வீடுகள் வாங்குகிறார்களோ இல்லையோ சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து கார், வீடு வாங்கி அசத்துகின்றனர் அந்த வகையில் சின்னத்திரையில் பல்வேறு தொலைக்காட்சிகளில் பயணித்து வந்த மணிமேகலை.

இவர் காதலித்து வந்த உசேன் என்பவரை ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு விஜய் டிவி பக்கத்திலேயே நிரந்தரமாக இடம் பிடித்துள்ளார் இவர் குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

போதாத குறைக்கு யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் தனது வீடியோக்களை பகிர்ந்து வருவதால் அவருக்கு ஏகப்பட்ட வருமானம் வந்துகொண்டே இருக்கின்றன இதனால் மணிமேகலை தொடர்ந்து அடுத்தடுத்து தாக கார்களை வாங்கி குதிக்கிறார் அண்மையில் மணிமேகலை புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்.

அதைத்தொடர்ந்து தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் அதை சமூகவலைதளத்தில் ஒரு புதிய கார் வாங்கி உள்ளதை கொண்டாடி வருகிறார். தனது கணவருடன் மணிமேகலை ஹூண்டாய் கார் வாங்கிய உறுதி எடுத்துக்கொண்டபுகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது கொண்டாடி வருவதோடு மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

manimegalai
manimegalai