கண்ணானே கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு அழகான மகளா.! சும்மா ஹீரோயின் மாதிரி இருக்கிறார்களே.

சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  அதிலும் பல மக்களும் இல்லத்தரசிகளும் சன் தொலைக்காட்சி தொடர்களை விரும்பிப் பார்ப்பார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பல சீரியல்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அப்படித்தான் சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் கண்ணான கண்ணே சீரியல் இந்த சீரியலை தனுஷ் அவர்கள் இயக்கியுள்ளார் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பிருதிவிராஜ், நிமிஷாதா, ராகுல் ரவி, நித்தியா தாஸ் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நித்தியா தாஸ். இதற்கு முன்பு நித்தியா தாஸ், பொன் மேகலை இதயம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் இந்த நிலையில் இவர் தன்னுடைய மகளுடன் சமீபத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதை பார்த்த ரசிகர்கள் அட கண்ணான கண்ணே சீரியல் நடிகை நித்யா தாசுக்கு இவ்வளவு அழகான மகளா இருவரும் ஒரேமாதிரி இருக்கிறார்களே என ஆச்சரியப் பட்டு வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

kannana kanne

Leave a Comment

Exit mobile version