படு மோசமான கவர்ச்சி உடையில் கண்ணானே கண்ணே சீரியல்நடிகை..! இணையத்தில் வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!

kannana-kanne
kannana-kanne

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மத்தியில் ரசிகர்களுக்கு நல்ல ஈர்ப்பு உள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் சன் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்தான் கண்ணான கண்ணே சீரியல் இந்த சீரியலை இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் தனுஷ் தான் இயக்கி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக  அமைந்துள்ள மீரா என்ற கதாபாத்திரத்தில் நிமிஷிகா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு இந்த சீரியலின் கதை என்னவென்றால்  முதல் மனைவிக்கு பிறந்த மகளை ஒதுக்கி வைத்துவிட்டு இரண்டாவது மனைவி மற்றும் மகளுக்கு அன்பு செலுத்தும் அப்பா அவருடைய பாசத்திற்காக ஏங்கும் முதல் மனைவியின் மகள் தான் மீரா.

இவ்வாறு மீரா இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இந்த சீரியல் பார்ப்பதற்கு திரைப்படம் போலவே அமைந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

இதன் காரணமாக பெருசுகள் இல்லதரசிகள் மட்டுமே பார்த்து வந்த இந்த சீரியலை தற்போது இளசுகளும் மிக ஆர்வமாக பார்த்து வருகிறார்கள் அந்த வகையில் மீராவின் நடிப்பு இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் அவர் சமீபகாலமாக கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

meera-1
meera-1

அந்தவகையில் கண்ணான கண்ணே சீரியல்நடிகை சமீபத்தில்  தனது தோழிகளுடன் படு மோசமான கவர்ச்சி உடையில்  வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

meera-2
meera-2