கண்ணானே கண்ணே சீரியலில் அப்பாவி போல நடிக்கும் மீராவா இது..? கிளாமர் உடையில் சும்மா இழுக்குறாங்களே..!

meera

kannana kanne serial actress latest cute photos: தற்போது சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் ரசிகர் மனதில் நீங்காத இடம்பிடித்து விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே முன்பெல்லாம் சீரியலில்  நடிக்கும் நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் இருந்து தன்னுடைய மவுசு குறைந்தவுடன் சீரியலுக்கு வருவார்கள்.

ஆனால் அதற்க்கு மாறாக தற்போதெல்லாம் சீரியலில் புதுமுக இளம் நடிகைகளாக பார்த்து நடிக்க வைத்து வருகிறார்கள்.  அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு தகுந்தார்போல் சீரியலில் சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் என பல்வேறு காட்சிகளும் இடம் பெற்று வருகின்றன.

அந்த வகையில் சன் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் என்னவென்றால் கண்ணானே கண்ணே சீரியல் தான் இந்த சீரியலை பிரபல நடிகர் தனுஷ் அவர்கள்  தான் இயக்கி வருகிறார். இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆனது அப்பா பெண் ஆகியோர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் ஆகும்.

மேலும் இந்த சீரியல் ஆனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் சன் டிவி டிஆர்பி எகிரி கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணம் தான். இந்த சீரியலில் நடிகர் பப்லு, கதாநாயகியான மீராவுக்கு அப்பாவாக நடித்து இருப்பார் மேலும் கதாநாயகனாக ராகுல் ரவி நடித்துள்ளார்.

இவ்வாறு ஒளிபரப்பான இந்த சீரியல் ஆனது தற்சமயம் 175 எபிசோடுக்கு மேலாக ஓடிய நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியான நிமிஷிகா ராதா கிருஷ்ணன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படத்தில் நமது நடிகை நீச்சல் உடையில் அரைக்கால் டவுசரில் மிக மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

meera
meera

இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படம் ஆனது சமூக வலைதள பக்கத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல்  ரசிகர்கள் பலர் கண்ணான கண்ணே சீரியலில் ஒன்றும் தெரியாத அப்பாவி போல நடித்த நடிகையாக இது என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

meera