அப்போலாம் நான் கெட்டவ இப்ப மட்டும் நல்லவளா..? பாரதியை வெளுத்து வாங்கிய கண்ணம்மா..!

kannama
kannama

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் ஏகப்பட்ட இல்லத்தரசிகளும் உள்ளார்கள் அந்த வகையில் இந்த சீரியல் ஆனது பல வருடங்களாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் எண்ணிக்கைகள் குறைவாக இருந்தாலும் அந்த சீரியல்கள் ஒவ்வொன்றும் மிகவும் தனித்துவமான கதை அம்சம் கொண்ட சீரியலாக அமைந்து விடுகிறது இதனால் ரசிகர்கள் இந்த சீரியலை விரும்ப பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது அவை என்னவென்றால் இந்த சீரியல் மிக விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மிக ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோ வீடியோ ஒன்றில் வெண்பா பாரதி கல்யாணத்தினை தடுத்து நிறுத்தி வெண்பாவின் முகத்திரையை கண்ணம்மா கிழித்தெறிந்துள்ளார் பின்னர் பாரதி மேல் கடும் கோபம் அடைந்த கண்ணம்மா அவரை விட்ட திடீரென விலகி சென்று விடுகிறார்.

பின்னர் இறுதியாக டி.என்.ஏ லிஸ்ட் குழந்தைகள் உடன் ஒற்றுப் போகவே கண்ணம்மா தான் மனைவி மேலும் ஹேமா மற்றும் லட்சுமி தான் தன்னுடைய மகள் என்பதை அறிந்து கொள்கிறார் பாரதி. என்னதான் செய்வது மிகவும் தவறான செயல் என்று கண்ணம்மாவிடம் அவர் மன்னிப்பு கேட்டது மட்டும் இல்லாமல் அவரை தன்னுடன் அழைக்க முயற்சிக்கிறார்.

இன் நிலையில் இத்தனை நாளா என்னை கெட்டவன்னு சொல்லிட்டு இருந்தீங்க திடீரென எப்படி வந்தது ஞான உதயம் பத்து வருடங்களாக  இப்படி சொல்ல தோணவில்லை இன்னைக்கு ஏன் தோணுச்சு என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலை கொடுக்க வேண்டும் என கண்ணம்மா உறுதியாக உள்ளார்.