நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்கு வா இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ளனையில் தற்பொழுது கங்குவார் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார் படத்தை வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிட இருக்கிறார்கள்.
மேலும் படத்தை ஞானவேல் ராஜா தான் தயாரித்துள்ளார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திரிஷா அத்தாணி நடித்துள்ளார் மேலும் பாபி தியோஸ் வில்லனாக நடித்துள்ளார். மேலும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் பிரம்மாண்ட பொருட்ச அளவில் உருவாகியுள்ளது கங்குவார் திரைப்படம்.
என்ன திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும் நிலையில் படத்திலிருந்து போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படத்தில் இருந்து முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் பாடல் ஆசிரியர் விவேகா. அவர் கூறிய தகவல் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விவேகா கூறியதாவது கங்குவார் திரைப்படம் பார்த்து மெய் சிலிர்த்தேன் இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம். இயக்குனர் சிவா நம்மை வேறு உத்திற்கு அழைத்துச் செல்கிறார்.. சூர்யா சாரின் நடிப்பு உச்சம்.. என அந்த பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும் பாடல் ஆசிரியர் விவேகா இவ்வாறு கூறியது படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர் மத்தில இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது..
https://twitter.com/Viveka_Lyrics/status/1807653146153623835?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1807653146153623835%7Ctwgr%5E9ea71155ff3beb9a1c7366c91f03589a4fd50580%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fkanguva-movie-first-review-by-viveka-1719815039